Vani Bhojan Lite Glamour Photoshoot
Vani Bhojan Lite Glamour Photoshoot

புடவையில் லைட்டான கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் வாணி போஜன்.

Vani Bhojan Lite Glamour Photoshoot : தமிழ் சின்னத்திரையில் தெய்வ மகள் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வாணி போஜன்.

வெள்ளித்திரையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் வெள்ளித்திரைக்கு சென்றதும் கொஞ்சம் கவர்ச்சி காட்டவும் தொடங்கியுள்ளார்.

ஊரடங்கால் நீச்சல் குளத்தில் உல்லாச குளியல் போடும் விஜய் டிவி சிவானி – இணையத்தில் வைரலாகும் வீடியோ

தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் லைட்டான கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி லைக்ஸ்களை பெற்று வருகிறது.