Serial Actress Shivani Video
நீச்சல் குளத்தில் உள்ள அத்தை குளியல் குளியல் வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை ஷிவானி.

Serial Actress Shivani Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் ஒன்றின் மூலமாக பிரபலமானவர் ஷிவானி.

சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி கொஞ்சம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிரபலங்களில் இவரும் ஒருவராக இருந்து வருகிறார்.

வயசானாலும் இன்னும் அழகாகவே இருக்கும் சிம்ரன் சிறு வயதில் எப்படி இருந்துள்ளார் தெரியுமா? – முதல் முறையாக வெளியான புகைப்படம் இதோ

இந்த நிலையில் தற்போது சிவானி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் குளியல் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ இளைஞர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Flashback Friday 🏝🌊

A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.