Valimai
தல அஜித்தின் வலிமை படம் யாரும் மோதும் என்பது பற்றிய தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை எச். வினோத் இயக்குகிறார்.

நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூரே இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்க உள்ள தலைவர் 169 படத்தையும் தீபாவளிக்கு வெளியிடவே படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் பேட்ட, விசுவாசத்தை போல வலிமையையும், தலைவர் 169 படமும் மோதி கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை ஜெயிக்க போவது யார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.