வலிமை பட டைட்டிலுக்கு அரசு கொடுத்த அங்கீகாரம் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Valimai Title Records : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்றைய ராசி பலன்.! (1.9.2021 : புதன் கிழமை)

மீண்டும் Bala உடன் இணையும் Suriya! – ஆன ஹீரோ யார் தெரியுமா?

இந்த படத்தின் டைட்டிலுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் தமிழக அரசு இன்று சந்தையில் விற்கப்படும் அரசு சிமெண்ட்டிற்கு வலிமை சிமெண்ட் என பெயர் வைக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.