விஜயின் படத்தில் இருந்து சூர்யா, அஜித்தின் பட டைட்டில்கள் சுடப்பட்டுள்ளன என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்கள் உள்ளனர். அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடிக்கிறார். அதே போல் சூர்யா சுதா கொங்கராவ் இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடிக்கிறார்.

அஜித்தின் வலிமை, சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் டைட்டில்கள் தெறி பட காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த புகைப்படங்களை வைரலாகி அஜித், சூர்யாவின் பட டைட்டில்கள் இங்கிருந்து தான் வந்ததா என நெட்டிசன்கள் கிண்டலுடன் கமெண்ட் அடிக்கின்றனர்.

Valimai, Soorarai Potru

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.