தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் வலிமை போஸ்டர் கண்ணில் படும் அளவிற்கு ப்ரமோஷனில் இறங்கி வேலை செய்து வருகின்றனர் படக்குழு.

Valimai Movie Promotion in Chennai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார்.

பொதுவாக அஜித் படங்களுக்கு பெரிய அளவில் ப்ரோமோஷன்கள் எதுவும் இருக்காது. டீசர், டிரைலர் வெளியீட்டு மட்டுமே இருக்கும். மற்ற பெரிய நடிகர்களின் படங்களை போல இதற்கெல்லாம் தனியாக பணத்தை செலவிடுவதில்லை.

ஆனால் இந்த முறை வலிமை படக்குழு பிரமோஷனில் கில்லி போல் இறங்கி வேலை செய்து வருகிறது. பேருந்து நிலையங்கள், பஸ் ஸ்டாப், மெட்ரோ ரயில்கள் என அனைத்திலும் வலிமை படத்தின் போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த அளவிற்கு மிகப்பெரிய அளவில் பின்னர் மிக பிரமாண்டமாக பிரமோஷனில் வலிமை திரைப்படம் கூறி இறங்கியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் ஒருபடி அதிகரித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.