வலிமை படம் எப்படி இருக்கு என படத்தின் முதல் பாதியை பார்த்தவர்கள் விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Valimai First Half Twitter Review : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் வலிமை. உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது.

4 மணிக்கு அதிகாலை காட்சி தொடங்கிய நிலையில் தற்போது முதல் பாதியில் நிறைவு பெற்றுள்ளது. முதல் பாதி எப்படி இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்யத் தொடங்கியுள்ளனர். அந்த நேரடி விமர்சனங்களை பார்க்கலாம் வாங்க

https://twitter.com/Filmcorner_FC/status/1496637381536993283?t=BrJquFo6JHSEY0zjaAO7Gg&s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.