Valimai Clash With Annaatthe
Valimai Clash With Annaatthe

மீண்டும் ஒரே நாளில் அஜித்தின வலிமை மற்றும் ரஜினியின் அண்ணாத்த படம் மோத இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Valimai Clash With Annathae : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வலிமை திரைப்படமும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படமும் உருவாகி வருகிறது.

கமல், கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் வேட்டையாடு விளையாடு 2, நாயகி இவர் தானா? – வெளியான சூப்பர் தகவல்.!

இதில் வலிமை திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையில் இப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என தகவல்கள் கசிந்திருந்தது.

ஒருவேளை இது உறுதி செய்யப்பட்டால் மீண்டும் அஜித்தும் ரஜினியும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

ஏனென்றால் அண்ணாத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தான் திட்டமிட்டுளளது என்பது குறிப்பிடத்தக்கது.