அடுத்த ஆட்டத்துக்கு தயாரான வடிவேலு.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம ட்ரீட் – வெளியான சூப்பர் தகவல்!

Vadivelu Upcoming Project : தமிழ் சினிமாவில் காமெடி நாயகனாக வலம் வருபவர் நடிகர் வடிவேலு.

இவர் தற்போது சில பிரச்சனைகளால் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவருடைய காமெடி, கலைநயம் என்றும் தமிழ் சினிமாவை விட்டு விலகாது.

என்னது பிரசாத்துக்கு ஜோடி சமந்தாவா? ஷாக்கிங்கில் ரசிகர்கள் – படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

அவை அனைத்திற்கும் இன்று வெளியாகும் மீம்ஸ்களே ஆதாரம். மேலும் இவர் அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க உள்ள தலைவன் இருக்கிறான் என்ற படத்தில் நடிக்க இருப்பதாக கூறினார்.

இந்த நிலையில் தற்போது வடிவேலு அடுத்ததாக வெப்சீரிஸ் தொடர் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாகயுள்ள இந்த தொடரை பிரபல OTT நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டதாகவும் வெகு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.