Vadivelu Son Wife Details : Big Shocking Informations.! | Vadivelu | Vadivelu Son Marriage | Kollywood Cinema News | Tamil CInema News
வடிவேலுவின் மருமகள் யார் என்ற தகவல் திடீரென மீண்டும் வைரலாக பலரும் வடிவேலுவின் மனதை பாராட்டி வருகின்றனர்.

Vadivelu Son Wife : தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கென பெயர் போனவர் வடிவேலு, சமீப காலமாக இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும் மீம்ஸ்கள் மூலமாக தொடர்ந்து நம்மை மகிழ்வித்து வருகிறார்.

வாய்ப்புகளுக்காக கிளாமருக்கு கிரீன் சிக்னல் காட்டும் விஷால் நாயகி? – வைரலாகும் புகைப்படங்கள்!

சில வருடங்களுக்கு முன்னர் தான் இவருடைய மகன் சுப்பிரமணிக்கு உறவினர்கள் மத்தியில் சிமிபிளாக திருமணம் செய்து வைத்தார்.

இவருடைய மருமகள் சாதாரண குறிப்பாக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் தானாம். அவருடைய தந்தை மரவேலை பார்க்கும் கூலி தொழிலாளி தானாம்.

அடேய் இது என்னடா கருமம்.. விஜய் டிவியின் புது நிகழ்ச்சியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் – ப்ரோமோவே இப்படியா?

அப்படியான குடும்பத்தில் இருந்து தன் மகனுக்கு பெண் எடுத்துள்ளார் வடிவேலு, பழையதை மறக்காத அவரது குணத்தை பார்த்த ரசிகர்கள் அவர் நிஜமாகவே நேசமணி ( நேசமான மணி ) தான் என புகழ்ந்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.