சினிமாவில் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள நிலையில் ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Vadivelu Salary for Upcoming Movies : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் இருபத்தி நான்காம் புலிகேசி படத்தின் பிரச்சனையால் ரெட் கார்டு போடப்பட்டு படங்களில் நடிக்க முடியாமல் இருந்து வந்தார்.

சென்னை : கொரோனா தொற்று சர்வே முடிவின்படி, தற்காலிக பணியாளர்கள் குறைப்பு..

இப்படியான நிலையில் தற்போது அந்த தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். விரைவில் வடிவேலுவை படங்களைப் பார்க்கலாம்.

Kollywood-ல் இதுவே முதல்முறை! – புதிய சாதனை படைத்த Silambarasan TR | Latest Cinema News | HD

மேலும் அவர் தற்போது ஒரு படத்திற்கு ரூபாய் 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தயாரிப்பாளர்களும் வடிவேலுவுக்கு ரூபாய் 10 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்க தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.