Vaathi Comming Records
நேற்று மாலை வெளியான வாத்தி கம்மிங் என்ற மாஸ்டர் பட பாடல் படைத்துள்ள சாதனைகளை பற்றி பார்க்கலாம்.

Vaathi Coming Song Records : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் இருந்து நேற்று மாலை வாத்தி கம்மிங் என்ற செகண்ட் லிரிக்ஸ் வீடியோ வெளியானது.

அனிருத் இசையில் குத்து பாட்டாக உருவாகி இருந்த இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இப்பாடல் தற்போது வரை யூ ட்யூபில் 5.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும் 6 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.