வாத்தி கம்மிங் பாடல் படைத்த சாதனை ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Vaathi Coming Song Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வாத்தி கம்மிங் பாடல் படைத்த பிரமாண்ட சாதனை - தெறிக்க விட்டு கொண்டாடும் ரசிகர்கள்.!!

இதற்கு முன்னதாக இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.