மனோஜ் வீட்டுக்கு வர முத்து எதிர்பாராத அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Sirakadikka Aasai Upcoming Promo for April 4th Week : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் மனோஜ், விஜயா இருவரும் அண்ணாமலையுடன் சிக்கிய நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அண்ணாமலை மனோஜ் வீட்டுக்கு வரக்கூடாது என சொல்லி இருந்த நிலையில் விஜயா அவனை கூட்டிவர முத்து மனோஜை அடி வெளுத்து எடுத்து தன்னுடைய பங்கிற்கான பணத்தை கேட்கிறார்.

மேலும் 6 மாதம் உனக்கு டைம் அதுக்குள்ள நீ பணத்தை கொடுக்கணும் இல்லன்னா இந்த வீட்ல இருக்க கூடாது என சொல்வது மட்டுமல்லாமல் அதற்கு உத்திரவாதமாக அம்மாவின் மீது சத்தியம் செய்ய சொல்லி கேட்கிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.