Unseen Photo of Actress Nayanthara

உடல் எடை கூடி குண்டாக இருக்கும் நயன்தாராவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Unseen Photo of Actress Nayanthara : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

உயரிய நிலையை அடைய, ஒரு மந்திரம் சொல்கிறேன்.!

சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அப்போது கொஞ்சம் உடல் எடை கூடி குண்டாக தான் காணப்பட்டார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவருக்கும் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போனது. அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

Chennai திரும்பிய Valimai படக்குழு! – ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise | Thala Ajith, H.Vinoth

அந்தப் படத்திற்குப் பிறகு தொடர்ந்து தன்னுடைய விடாமுயற்சி மற்றும் திறமையான நடிப்பாற்றலால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நடிகை நயன்தாரா உடல் எடை கூடி குண்டாக இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவலாக பரவி வருகிறது.

இந்த அரிய புகைப்படத்தை ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.