வேட்டையாடு விளையாடு படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Unknown Secrets of Vettaiyadu Vilaiyadu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் வேட்டையாடு விளையாடு.

‘பதவி விலக வேண்டும்’ என எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி : இரு அவைகளும் ஒத்திவைப்பு

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார். ஜோதிகா நாயகியாக நடித்தார்.

ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது உலக நாயகன் கமல்ஹாசன் இல்லை. ஆமாம் மலையாள நடிகர் மோகன்லால் தான் இந்த படத்தில் நடிக்க இருந்துள்ளார்.

நல்ல கதையோடு தான் Tamilcinema-விற்கு வர ஆசைப்பட்டேன் – Exclusive interview with Allu Arjun

கதையை மோகன் லாலிடம் கூறி ஓகே வாங்கியுள்ளார் கௌதம் மேனன். ஆனால் சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக அதன் பின்னர்தான் இந்த பட வாய்ப்பு கமல் கைக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.