வடிவேலு நடிக்க வேண்டிய படத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான கதை தெரியவந்துள்ளது.

Unknown Secrets of Thullatha Manamum Thullum : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள பீஸ்ட் படத்திற்காக ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற துள்ளாத மனமும் துள்ளும் படம் பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது இந்த படத்தின் இயக்குனர் இந்த கதையை வடிவேலுவை மனதில் வைத்து தான் எழுதினாராம். படத்தை தயாரிக்க யாரும் முன்வராத காரணத்தினால் அதன் பிறகு முரளியை படக்குழு சந்தித்துள்ளது. கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. இதனையடுத்து தான் இந்த பட வாய்ப்பு விஜய்க்கு சென்றுள்ளது என கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை மூலம், தமிழக அரசு உடனடி தீர்வு காண வேண்டும் : ஓபிஎஸ் வலியுறுத்தல்

இதனை அறிந்த ரசிகர்கள் துள்ளாத மனமும் துள்ளும் படம் வடிவேலுக்கு எழுதிய கதையா என ஷாக் ஆகி உள்ளனர்.

Maanaadu Box Office Collection-ஐ வெளியிட்ட படக்குழு! | Simbu | SJ Suryah | Kalyani | Venkat Prabhu