பையா படத்தில் நயன்தாரா நடிக்க மறுத்ததற்கு காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

Unknown Secrets of Paiyaa : தமிழ் சினிமாவில் கலை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. நடிகர் சிவகுமாரின் இளைய மகனும் சூர்யாவின் தம்பியும் ஆன இவர் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் பையா. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். ஆனால் உண்மையில் இப்படத்தில் நடிக்க இருந்தது நடிகை நயன்தாரா தான்.

பையா படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா - காரணம் என்ன தெரியுமா??

இந்த படத்தில் நயன்தாராவுக்கு சம்பளம் குறைவாக பேசப்பட்டது காரணமாக இப்படத்தில் நடிக்க முடியாது என கூறியுள்ளார். பின்னர் படக்குழு இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. இதன் காரணமாகத்தான் அவர்கள் யார் படத்தில் நடிக்கவில்லை என இயக்குனரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.