தல அஜித் மற்றும் தளபதி விஜயுடன் ஒரு நாள் கண்டிப்பா இதை கேட்பேன் என உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதில்களை அளித்துள்ளார்.

Udhayanidhi Stalin Questions to Thala Thalapathy : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மகனான இவர் திரையுலகில் தன்னுடைய தன்னுடைய திறமையால் தான் வளர்ச்சி கண்டார்.

தற்போது நடிகராக மட்டுமல்லாமல் எம்எல்ஏ-வாகவும் மக்களுக்கு சேவை செய்து வருகிறார். ‌‌‌‌இன்று இவர் பிறந்த நாள் கொண்டாடி வருவதால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

படம் எடுக்குறது எவ்வளோ கஷ்டம் தெரியுமா? – கதறி அழுத சிம்பு நண்பர் Cool Suresh | MaanaaduReleaseIssue

அஜித், விஜய்யிடம் ஒரு நாள் கண்டிப்பா இதை கேட்பேன்.. பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த அதிரடி பதில்கள்.!!

இந்த நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அஜித், விஜயுடன் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும் என்றால் என்ன கேட்பீர்கள் என கேட்கப்பட்டுள்ளது.

ஆஸ்தியேலிய கிரிக்கெட் அணிக்கு, கேப்டன்-துணை கேப்டன் நியமனம்

அஜித், விஜய்யிடம் ஒரு நாள் கண்டிப்பா இதை கேட்பேன்.. பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த அதிரடி பதில்கள்.!!

விஜய் பார்த்தால் எப்படி இன்னமும் இளமையாகவே இருக்கிறீர்கள் என கேட்பேன். அஜித்தை பார்த்தால் ரசிகர் மன்றமே இல்லாமல் எப்படி உங்களால் இப்படி மாஸ் காட்ட முடிகிறது? எப்படி பர்பெக்ட் ஜென்டில்மேனாக இருக்கிறீர்கள் என்று கேட்பேன் என தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பிறந்த நாளான இன்று பேனர் வைப்பது பாலாபிஷேகம் செய்வது போன்ற தேவையில்லாத செயல்களில் ஈடுபடுவதற்கு பதிலாக அதற்கு செலவு செய்யும் பணத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள் என தமிழ் ரசிகர் மன்றங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.