பிக் பாஸ் சீசன் 5-ல் 2 திருநங்கைகள் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Transgender Contestants in Bigg Boss 5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. ‌‌‌‌‌

பிக் பாஸ் சீசன் 5-ல் களமிறக்கப்படும் 2 திருநங்கைகள் - வேற லெவலில் பிளான் போடும் விஜய் டிவி.!!

இந்த சீசனில் சுனிதா, கனி, எம் எஸ் பாஸ்கர், லஷ்மி ராமகிருஷ்ணன், ரம்யா கிருஷ்ணன் என பலர் போட்டியாளராக பங்கேற்க உள்ளனர். இவர்கள் மட்டுமல்லாமல் இரண்டு திருநங்கைகள் பற்கேற்க இருப்பதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

சென்னை : கொரோனா தொற்று சர்வே முடிவின்படி, தற்காலிக பணியாளர்கள் குறைப்பு..

அவர்களில் ஒருவர் ஷகிலாவின் மகள் மிலா மற்றும் மாடல் நடிகை நமீதா எனவும் கூறப்படுகிறது.

சங்கத்துக்கு வேற செயலாளர் தான் பாக்கணும்! – Soori-யை புகழ்ந்த Sivakarthikeyan | Latest Cinema News

பிக் பாஸ் சீசன் 5-ல் களமிறக்கப்படும் 2 திருநங்கைகள் - வேற லெவலில் பிளான் போடும் விஜய் டிவி.!!