Tovino Thomas Second Baby
Tovino Thomas Second Baby

நடிகர் டேவினோ தாமஸ் இரண்டாவது குழந்தைக்கு அப்பாவாகி இருப்பதாக மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

Tovino Thomas Second Baby : மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் டெவினோ தாமஸ். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இவருக்கு திருமணமாகி ஏற்கனவே இஷா என்ற மகளும் உள்ள நிலையில் தற்போது இரண்டாவது குழந்தைக்கு அப்பா வாங்கியுள்ளார்.

தற்போதே தொடங்கிய சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. 24 மணி நேரத்தில் ரசிகர்கள் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் விவரம் இதோ!

தனக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் பிரபலங்கள் என அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இதோ அவருடைய பதிவும் ரசிகர்களின் வாழ்த்துக்களும்