தமிழ் சினிமாவின் டாப் 5 இசையமைப்பாளர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.

Top5 Music Directors in Tamil 2021 : தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்கள் இருப்பது போலவே பல இசையமைப்பாளர்களும் உள்ளனர். ஆனால் குறிப்பிட்ட இசையமைப்பாளர்களுக்கு மட்டுமே மக்கள் மத்தியில் மிகப் பெரிய மவுசு உள்ளது எனக் கூறலாம்.

தமிழ் சினிமாவின் டாப் 5 இசையமைப்பாளர்கள் யார் யார்? முதலிடம் யாருக்கு தெரியுமா? - இதோ லிஸ்ட்.!!

அப்படி கடந்த 2020 முதல் 21 வரை ரசிகர்கள் கொண்டாடிய டாப் 5 இசையமைப்பாளர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

1. ஏ ஆர் ரகுமான்

2. அனிருத்

3. சந்தோஷ் நாராயணன்

4. யுவன் சங்கர் ராஜா

5. ஜிவி பிரகாஷ்