Top4 Liked Photo in Twitter

மாஸ்டர் பட சாதனையை பீஸ்ட் திரைப்படம் ஓரங்கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Top4 Liked Photo in Twitter : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் மூலை முடுக்கெல்லாம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. தளபதி விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் படங்கள் குறித்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரைலர் போன்றவைகளை மட்டுமே வெளியிடுவார். இவர் வெளியிடும் போஸ்டர்களை தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டாலும் விஜய் பக்கத்தில் வெளியான புகைப் படமும் அதிக சாதனையைப் படைக்கும்.

ட்விட்டரில் அதிக லைக்குகள் பெற்ற முதல் மூன்று இடங்களை விஜய்யின் பதிவுகள் தான் உள்ளது. தளபதி விஜய் மரக்கன்று நட்ட புகைப்படம் 4,72,000 லைக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.

இரட்டை சதம் அடித்து, டெல்லி வீரர் சுபோத் புதிய சாதனை..

அதற்கு அடுத்ததாக நெய்வேலியில் இதை எடுத்த செல்பி 4,53,000 லைக்குகள் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. மாஸ்டர் படத்தின் போஸ்டர் 3,08,000 லைக்குகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இவைகளைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 3,06,000 லைக்குகளை பெற்று நான்காம் இடத்தில் உள்ளது.

Suriya பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம Treat! – Suriya 40 Massive Update | Latest Cinema News | HD

வெகுவிரைவில் பீஸ்ட் போஸ்டர் மாஸ்டர் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.