ரசிகர்களின் மனதை கவர்ந்த சூர்யாவின் டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Top10 Movies of Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இதுவரை 39 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. நாற்பதாவது திரைப்படமாக்க எதற்கும் துணிந்தான் என்ற படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்க டி இமான் இசை அமைத்துள்ளார்.

645 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு : ஸ்மிருதி இரானி தகவல்..

Suriya Birthday Special : ரசிகர்களின் மனதை கவர்ந்த சூர்யாவின் டாப் 10 திரைப்படங்கள் - இதுல உங்க ஃபேவரைட் எது??

இன்று சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ஆகியவை நேற்று மாலை அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் சூர்யாவின் நடிப்பில் வெளியான படங்களில் மிகச் சிறந்த 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

1. வாரணம் ஆயிரம்

2. நந்தா

3. பிதாமகன்

4. ஆயுத எழுத்து

5. காக்க காக்க

6. கஜினி

7. 24

8. ஏழாம் அறிவு

9. பேரழகன்

10. சிங்கம்

Ajith-திற்கு இதை சமர்ப்பிக்கிறேன் – Sarpatta Parambarai நடிகரின் நெகிழ்ச்சி பதிவு! 

இந்த 10 படங்கள் மட்டும் அல்லாமல் சூர்யாவின் நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே, ஜில்லுனு ஒரு காதல் மற்றும் அயன் ஆகிய படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.