2022 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி தோல்வியை தழுவிய பெரிய நடிகர்களை திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் சினிமாவில் வெளியாகும் அனைத்து படங்களும் பெரிய அளவில் வெற்றியை பெற்று விடுவதில்லை.

2022-ல் தோல்வியை தழுவிய பெரிய நடிகர்களின் படங்கள்.. வெளியான ஷாக் லிஸ்ட்.!!

சில சமயங்களில் பெரிய நடிகர்களின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படங்கள் கூட தோல்வியை கழுவுவது உண்டு. அப்படி இந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் தோல்வியை தழுவிய பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

2022-ல் தோல்வியை தழுவிய பெரிய நடிகர்களின் படங்கள்.. வெளியான ஷாக் லிஸ்ட்.!!

1. கோப்ரா

2. பிரின்ஸ்

3. ஹே சினாமிகா

4. கேப்டன

5. வீரமே வாகை சூடும்

6. எதற்கும் துணிந்தவன்

இந்த படங்கள் வசூல் ரீதியாக தோல்வியடைந்தன. விமர்சன ரீதியாக தோல்வியடைந்த படங்களை கணக்கிட்டால் தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் கூட அதில் அடங்கும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.