
வில்லனே இல்லாமல் விஜய்க்கு ஹிட் கொடுத்த ஐந்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வாரிசு திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

அதன் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தனது 68வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பொதுவாக ஒரு படம் என்றால் அதில் ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடி நடிகர் உள்ளிட்ட விஷயங்கள் பெரிதாக பார்க்கப்படும்.
அப்படி இருக்கையில் வில்லனே இல்லாமல் விஜய் நடித்து ஹிட் கொடுத்த ஐந்து திரைப்படங்களை உள்ளன. ஆமாம் அது என்னென்ன படங்கள் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

- பூவே உனக்காக
- துள்ளாத மனமும் துள்ளும்
- குஷி
- ஷாஜகான்
- சச்சின்
விஜய் வில்லன் இல்லாமல் நடித்த இந்த ஐந்து படங்களில் உங்களது மனம் கவர்ந்த படம் எது என்பதை அமைத்து சொல்லுங்கள்.