Bigil Vs Kaithi
கடந்த வாரம் வெளியான படங்களில் பிகில் திரைப்படம் இந்திய அளவில் மிக பெரிய சாதனையை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீசாகி கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் தமிழில் பிகில், கைதி என இரண்டு படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகின. மற்ற மொழிகளிலும் பல படங்கள் ரிலீசாகின.

அப்படி வெளியான படங்களில் இந்திய அளவில் வசூல் வேட்டையாடிய 5 படங்கள் லிஸ்டில் பிகில் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது, கைதி திரைப்படம் 3-ம் இடத்தை பிடித்துள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

1. பிகில்
2. ஹவுஸ்புல் 4
3. கைதி
4. மேட் இன் சீனா
5. SaandKiAankh

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.