2022ல் மக்களின் மனம் கவர்ந்த டாப் 10 சீரியல்கள் என்ன என்பது குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் தொலைக்காட்சி என பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் ஒளிபரப்பாகும் அனைத்து சேனல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுவதில்லை.

குறிப்பிட்ட சில சீரியல்கள் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளன. அந்த வகையில் இந்த 2022 ஆம் ஆண்டில் ஒளிபரப்பான சீரியல்களில் மக்களிடையே இடம் பிடித்த 10 சீரியல்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. கயல் – சன் டிவி

2. சுந்தரி – சன் டிவி

3. வானத்தை போல – சன் டிவி

4. கண்ணான கண்ணே – சன் டிவி

5. ரோஜா – சன் டிவி

6. எதிர் நீச்சல் – சன் டிவி

7. பாக்கியலட்சுமி – விஜய் டிவி

8. ஆனந்த ராகம் – சன் டிவி

9. பாரதி கண்ணம்மா – விஜய் டிவி

10. பாண்டியன் ஸ்டோர்ஸ்

மொத்தம் 10 இடங்களில் முதல் ஆறு இடங்களை சன் டிவி சீரியல்கள் ஆக்கிரமிக்க அதன் பின்னரே விஜய் டிவி சீரியல்கள் சில இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.