Top 10 Tamil Actors 2020

2020 டாப் 10 தமிழ் நடிகர்கள் யார் என்ற விவரத்தை IMDB இணையதளம் வெளியிட்டுள்ளது.

Top 10 Tamil Actors 2020 : தமிழ் சினிமாவில் அஜித், விஜய், ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்கள் இருந்து வருகின்றனர். இவர்களின் படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உண்டு.

அதேசமயம் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் யார் என்ற விவாதமும் ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது 2020ஆம் ஆண்டின் டாப் 10 தமிழ் நடிகர்களின் பட்டியலை IMDB தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த லிஸ்ட் இதோ..

  1. ரஜினிகாந்த்
  2. விஜய்
  3. அஜித்
  4. சூர்யா
  5. விக்ரம்
  6. தனுஷ்
  7. கார்த்தி
  8. கமல்
  9. சிவகார்த்திகேயன்
  10. விஜய் சேதுபதி
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.