Top 10 Movies in South India
Top 10 Movies in South India

தென்னிந்திய சினிமாவின் வசூல் வேட்டையாடிய டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Top 10 Movies in South India : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால் இந்த அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று விடுவதில்லை. குறிப்பிட்ட சில நடிகர்களின் படங்களில் எதிர்பாராதவிதமாக சிறிய பட்ஜெட் படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் வேட்டையாடுகின்றன.

அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் வெளியாகி மாபெரும் வசூல் வேட்டையாடிய 10 திரைப்படங்கள் என்னென்ன? முதலிடம் யாருக்கு எவ்வளவு வசூல் என்பது குறித்த விபரங்களை தற்போது பார்க்கலாம்.

மூன்றாவது முறையாக இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிய தமிழகம் – வெளியான முக்கிய தகவல்கள்

பாகுபலி2- ரூ 1800 கோடி

2.0- ரூ 700 கோடி

பாகுபலி- ரூ 650 கோடி

சாஹோ- ரூ 460 கோடி

பிகில்- ரூ 300 கோடி

எந்திரன் – ரூ 289 கோடி

கபாலி- ரூ 286 கோடி

அலா வைக்குண்டபரமலு- ரூ 260 கோடி

சர்கார் – ரூ 255 கோடி

மெர்சல்- ரூ 250 கோடி