Today Gold Rate | Silver Rate Today | 22 carat gold price, rising four cents from yesterday's price | India | Gold Prize India

Today Gold Rate :

22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து 4 காசுகள் அதிகரித்து, 1 கிராமிற்கு ரு. 3,052 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 32 காசுகள் அதிகரித்து, ரூ.24,416 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,327 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.26,616 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் தொடர் விலை குறைவு!!

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 3,323 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 26,584 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.40.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, ரு.40,100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை , நேற்றைய தங்கம் விலையில் இருந்து அதிரடியாக அதிகரித்தும் மற்றும் வெள்ளி விலை மாறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.