தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TN Announcement Favour of Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நேற்று அஜித்தின் அடுத்த படம் அல்ல ajith61 படத்தின் ப்ரீ லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் இதுவரை திரையரங்குகளில் 50 சதவீத காதலர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் கூடுதல் தளர்வாக இன்று முதல் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால் வலிமை படத்தின் வசூல் ரசிகர்கள் எதிர்பார்த்த படியே மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது. மேலும் இந்த படம் தமிழகத்தில் 90% திரையரங்குகளில் வெளியாக இருப்பது கூடுதல் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.