டிக் டாக் பிரபலமான Fun Bucket பார்கவ் 14 வயது சிறுமியுடன் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tik Tok Bhargav Arrest : டிக் டாக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட படங்களின் மூலமாக தற்போது ரசிகர்கள் மத்தியில் பலர் பிரபலமடைய தொடங்கிவிட்டனர்.

டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் Fun Bucket பார்கவ். இவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வீடியோக்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இதனால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

இந்த நிலையில் தற்போது இவர் 14 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷயமறிந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளிக்க பார்க்கவ் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.