Thuppakki Movie Actress Sanjana
Thuppakki Movie Actress Sanjana

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thuppakki Movie Actress Sanjana : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக நடித்த திரைப்படம் துப்பாக்கி.

காஜல் அகர்வால் நாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் விஜய்க்கு இரண்டு நடிகைகள் தங்கையாக நடித்து இருந்தனர். அதில் ஒருவர் தான் சஞ்சனா சாரதி.

இவர் துப்பாக்கி படம் மட்டுமில்லாமல் வழக்கு எண் 18, என்னை நோக்கி பாயும் தோட்டா, வாலு, உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.

தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.