இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.

this week top 10 trp serial update
this week top 10 trp serial update

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவிக்குள் அதிகமான போட்டி இருக்கும் பெரும்பான்மையான இடத்தை இந்த இரண்டு சீரியல்களுமே தொடர்ந்து பிடித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பியில் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

1. சிங்க பெண்ணே
2. மூன்று முடிச்சு
3. கயல்
4. மருமகள்
5. சிறகடிக்க ஆசை
6. எதிர்நீச்சல்
7. அன்னம்
8. சின்ன மருமகள்
9. பாக்கியலட்சுமி
10. கார்த்திகை தீபம்

முதல் ஐந்து தொடர்கள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வரும் நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தப் பத்து சீரியல்களில் உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

this week top 10 trp serial update
this week top 10 trp serial update