விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் நடித்திருந்த நடிகையின் மகளுடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thimuru Movie Villi Daughter : தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் திமிரு. இந்த படத்தில் மாஸான வில்லியாக நடித்து மிரட்டி இருந்தவர் ஷ்ரேயா ரெட்டி.

பள்ளி கூடம், வெயில் ஆகிய படங்களில் நடித்திருந்த இவர் விஷாலின் சகோதரரும் நடிகருமான விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை நிறுத்தி கொண்ட ஸ்ரேயா ரெட்டி ஜிம், குழந்தை பராமரிப்பு என பிஸியாக இருந்து வருகிறார்.

தற்போது தன்னுடைய மகளுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவரா ஸ்ரேயா ரெட்டியின் மகள் என பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

திமிரு படத்தில் வில்லியா நடித்தவரின் மகளா இது?? - முதல் முறையாக வெளியான புகைப்படம்.! திமிரு படத்தில் வில்லியா நடித்தவரின் மகளா இது?? - முதல் முறையாக வெளியான புகைப்படம்.!