Theri Baby Photos

தெறி படத்தில் விஜயின் மகளாக நடித்திருந்த நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Theri Baby Nainika Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தெறி.

இயக்குனர் அட்லி முதன்முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைத்து இயக்கியிருந்த இப்படத்தில் தளபதி விஜய்யின் மகளாக நைனிகா அவர்கள் நடித்திருந்தார்.

மீனாவின் மகளான நைனிகா தற்போது கிடுகிடுவென வளர்ந்து பெரிய பெண்ணாக மாறியுள்ளார். தன்னுடைய அம்மாவுடன் இவர் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தெறி படத்தில் குட்டி குழந்தையாக நடித்த நைனிகாவா இது? இந்த அளவிற்கு வளர்ந்து விட்டாரா என ரசிகர்கள் வியப்புடன் புகைப்படத்திற்கு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.