கூமாபட்டி புகழ் தங்கப்பாண்டிக்கு நடந்த விபத்து.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

Web Ads

கூமாபட்டி புகழ் தங்கப்பாண்டிக்கு விபத்து நடந்துள்ளது.

The accident happened to Thangapandi of Coomapatti fame
The accident happened to Thangapandi of Coomapatti fame

ஒரு வீடியோவின் மூலம் பேமஸ் ஆகி தற்போது ஜீ தமிழில் சிங்கிள் பசங்க ஷோவில் கலந்துகொண்டு சீரியல் நடிகை சாந்தினியுடன் ஜோடியாக அவர் செய்யும் விஷயங்கள் வைரலாகி இருக்கிறது. இவர்கள் இருவரும் ட்ரெண்டிங் பேர் என்றும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வழக்கம் போல் டிவி ஷோ முடித்துவிட்டு தங்கப்பாண்டி சென்னையில் இருந்து மீண்டும் ஊருக்கு பஸ்ஸில் சென்று இருந்தபோது அவர் இறங்கும் நேரத்தில் ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டதால் கதவு அவர் மீது வேகமாக மோதியுள்ளது.

இதனால் அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

The accident happened to Thangapandi of Coomapatti fame
The accident happened to Thangapandi of Coomapatti fame