தர்ஷன் பிரபல நடிகருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருவரும் ஒரே மாதிரி இருப்பதாக கூறி வருகின்றனர்.

உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தர்ஷன்.

பிக் பாஸ் டைட்டிலை வெல்வார் என எதிர்பார்த்து ஏமார்ந்தாலும் இவருக்கு இரண்டு பட வாய்ப்புகளை கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.

பிக் பாஸுக்கு பிறகு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தர்ஷன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அதர்வாவை சந்தித்துள்ளார், அவருடன் எடுத்து கொண்ட போட்டோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

With @atharvaamurali and @linksayup Anna

A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here