பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அக்ஷரா தாமரை செல்விக்காக செய்த செயல் அவரை நன்றி சொல்ல வைத்துள்ளது.

Thamarai Selvi Thanks to Akshara : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

புத்தாண்டையொட்டி, நள்ளிரவு சாமி தரிசனத்திற்கு தடையில்லை : அமைச்சர் தகவல்

கடந்த வாரம் அக்ஷரா மற்றும் வருண் என இருவரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கையோடு அக்ஷரா தாமரை செல்விக்கு உடைகள் மற்றும் காலணிகளை அனுப்பி வைத்துள்ளார்.

Daakko Daakko Meka (Telugu) Full Video Song |Pushpa Songs |Allu Arjun, Rashmika |DSP |Sivam |Sukumar

இதனால் அட்சர தாமரை செல்விக்கு அன்சீன் வீடியோவில் நன்றி தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அக்ஷரா செய்த செயலை பாராட்டி வருகின்றனர். அதே சமயம் நன்றி மறக்காத தலைவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.