விரைவில் சன் டிவி சீரியல் ஒன்று முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரை சீரியலுக்கு பெயர் போன நம்பர் ஒன் தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து பல்வேறு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் டிஆர்பியில் ரேட்டிங் நல்ல ரேட்டிங் பெற்று வருகின்றன. ஒவ்வொரு சீரியலுக்கு தனித்தனியாக ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இப்படியான நிலையில் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றை முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக செய்துள்ளது.

இப்படியான நிலையில் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றை முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக செய்துள்ளது.

ஆமாம், ஸ்ருதி ராஜ், தெய்வமகள் கிருஷ்ணா ஆகியோர் இணைந்து நடித்து வரும் தாலாட்டு என்ற சீரியல் தான் முடிவுக்கு வர உள்ளதாம். விரைவில் இந்த சீரியல் முடிக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய சீரியல் ஒளிபரப்ப சன் டிவி முடிவெடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.