கர்நாடகா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தளபதி விஜயின் வீடியோக்கள் இணையத்தில் லீக்காகியுள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார்.
விஜயின் உறவினரான பிரிட்டோ தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது கர்நாடகாவில் நடந்து வருகின்றன.
ரசிகர்கள் அனைவருமே இப்படத்தின் அப்டேட்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வளவு ஏன் பிகில் பட தயாரிப்பாளர் கூட அப்டேட் கொடுங்கப்பா என வாய் விட்டு கேட்டு விட்டார்.
ஆனாலும் அப்டேட் வந்த பாடில்லை. அப்டேட் இல்லை என்றாலும் தினமும் ரசிகர்கள் கொண்டாடும் படி விஜயின் போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் லீக்காகி விடுகின்றன.
தற்போதும் அப்படி தான் கர்நாடக ஷூட்டிங் ஸ்பாட்டிங்கில் இருந்து விஜயின் வீடியோக்கள் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகின்றன,
#ThalapathyVijay Entry????????#Thalapathy64 spot Karnataka fans❤
— Gᴜʀᴜ Vfç (@GuRuOffl) December 12, 2019
#Thalapathy64 Spot ????@actorvijay
Thalapathy Dharisanam ❤❤ pic.twitter.com/SQPLVlFOxh— × Madhesh × (@itsMadhesh) December 12, 2019