கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் தளபதி விஜய்யின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Thalapathy Vijay in Without Makeup Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா தளபதி விஜய்யை நேரில் சந்தித்து உள்ளார். தளபதி 67 படத்தின் இசை அமைப்பதற்காக இந்த சந்திப்பு நடை பெற்றதாக சொல்லப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Anandham Vilayadum Veedu படம் எப்படி இருக்கு…? மக்களின் கருத்து..! | Gautham Karthik

இதில் தளபதி விஜய் கொஞ்சம மேக்கப் இல்லாமல் இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் அவர் ஸ்மார்ட்டாக இருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.