இரவு நேரத்திலும் அந்த நிகழ்ச்சி பார்ட்டி ஒன்றில் தளபதி விஜய் கலந்து கொண்டுள்ளார்.

Thalapathy Vijay in Night Party : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

விக்கெட் 100 : கபில்தேவ் சாதனையை முறியடித்தார் பும்ரா..

இந்தநிலையில் தளபதி விஜய் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அன்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அவருடன் கலாநிதி மாறன், தயாநிதி மாறன், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பாடகர் கிரிஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

சின்ன Role-ஆ இருந்தாலும் நல்ல படத்தில் நடிக்கணும்! – Bigg Boss Fame Anitha Sampath Speech | Jango

தளபதி விஜய் இந்த திருமண நிகழ்ச்சியில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.