Thalapathy Videos
Thalapathy Videos

Thalapathy Videos – காத்திருந்த ரசிகர்களுக்காக தளபதி விஜய் செய்த செயல் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய்.

இவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த சர்கார் படத்தை தொடர்ந்து தற்போது தெறி, துப்பாக்கி ஆகிய படங்களை இயக்கிய அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.

சூப்பர் ஸ்டாரை சந்தித்த விஜயின் தாயார் – வைரலாகும் புகைப்படம்.!

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் உள்ள பென்னி மில்லில் பரபரப்பாக நடந்து வருகிறது.

இதனால் அந்த பகுதியில் விஜயை சந்திக்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.

இந்நிலையில் ரசிகர்களுக்காக விஜய் காரில் இருந்து இறங்கி வந்து கை அசைத்து உற்சாகப்படுத்தியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.