மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை பிரியதர்ஷினி, ஏ.எல் விஜய் ஆகியோர் தனித்தனியாக ஒரே நேரத்தில் டைரக்டு செய்கின்றனர். .

சமீபத்தில் பிரியதர்ஷினி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து தற்போது இப்படத்தின் நாயகியாக அதாவது ஜெயலலிதாவாக நடிக்க நித்யா மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.