Thalapathy 65 Movie Details : Massive Combo With Pakka Story | Thalapathy Vijay | Kollywood Cinema News | Tamil Cinema News
தளபதி விஜய் பிரபல இயக்குனரிடம் தளபதி 65 படம் குறித்து பேசியுள்ளார். இதனால் அடுத்த படம் இதுவாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thalapathy 65 Movie Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்தை அடுத்து விஜய் மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கூட இன்னும் தொடங்கவில்லை. ஆனால் அதற்குள் தளபதி 65 படத்தின் பேச்சும் அடிப்பட தொடங்கி விட்டது.

மெர்சல் படு நஷ்டம்.. லாபம் என்றால் இது நடந்திருக்கணும்ல – அதிர்ச்சியை கிளப்பிய தயாரிப்பாளர்.!

இந்நிலையில் தற்போது தளபதி 65 படத்திற்காக விஜய் ஷங்கரிடம் முதல்வன் பாணியில் ஒரு கதையை தயார் செய்யுங்க என கூறியுள்ளார்.

இதனால் தளபதி 65 படம் ஷங்கருடன் தான் இருக்கும் எனவும் அது முதல்வன் 2 திரைப்படமாக கூட இருக்கலாம் என கோலிவுட் வட்டாரத்தினர் கிசுகிசுகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.