Mersal Movie Collections : Famous Producer Revealed Shocking Info | Thalapathy Vijay | Atlee | Kollywood Cinema News | Tamil Cinema news
மெர்சல் படம் தயாரிப்பாளருக்கு படு நஷ்டத்தை கொடுத்த திரைப்படம் என பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Mersal Movie Collections : தளபதி விஜய் நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று மெர்சல். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை தான் கொடுத்ததாக இதுவரை பலமுறை தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன.

வெளியானது நேர்கொண்ட பார்வையின் முதல் விமர்சனம் – ரசிகர்களுக்கு ஏமாற்றமா? கொண்டாட்டமா?

இந்நிலையில் தயாரிப்பாளர் கே ராஜன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மெர்சல் திரைப்படம் தயாரிப்பாளருக்கு படு நஷ்டத்தை கொடுத்த படம் என கூறியுள்ளார்.

சத்தியமா பிகில் படத்துல இதெல்லாம் இருக்காது – அடித்து சொல்லும் அட்லீ.!

ஒரு வேலை உண்மையாகவே படம் லாபம் என்றால் இந்நேரம் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வேறொரு படங்களை தயாரித்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அவர்கள் இருந்த அலுவலகத்தையே காலி செய்து விட்டார்கள் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.