Thalapathy 63 Update in this Week : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, Kollywood

Thalapathy 63 Update in this Week :

விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பிஸி ஆனந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வாரத்தில் தளபதி 63 படத்தின் அப்டேட் வெளியாகும் என உறுதியாக கூறி உள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.
கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது.

நேர்கொண்ட பார்வையின் புதிய ரிலீஸ் தேதி இதோ – சூப்பர் அப்டேட்!

என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் தற்போது வரை அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பிஸி ஆனந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வாரத்தில் தளபதி 63 படத்தின் அப்டேட் வெளியாகும் என உறுதியாக கூறி உள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.