Thalapathy 63 title
Thalapathy 63 title

Thalapathy 63 title – தளபதி 63 படத்தின் டைட்டில் இது தான் என புகைப்படத்துடன் தகவல் ஒன்று வைரலாகி வருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது சர்கார் படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

AGS நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். விவேக், யோகி பாபு, கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி – மணிரத்தினம் படத்தின் அடுத்த நாயகி இவரா?

தற்போது இப்படத்தின் டைட்டில் ஆளப்போறான் தமிழன் என புகைப்படத்துடன் ஒரு தகவலை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ஏற்கனவே அட்லீ இந்த படத்தின் தலைப்பு இது இல்லை. அது வேறொரு படத்திற்காக பதிவு செய்துள்ளேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.